தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]
Breaking News
சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த அன்பு அறம் செய் அறக்கட்டளை.கம்பம்,5.6.2026, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாற்றுக்கரையில் 50க்கும் மேற்பட்ட […]
உலக சுற்றுச்சூழல் தினம் ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிராமசபை கூட்டத்திற்கு கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர்கள் குமரன் […]
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் வனப்பகுதியில் எம் எல் ஏ கஜேந்திரன் மரக்கன்று நடும் விழா.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையால் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை […]
மில்லத் 131-வது பிறந்தநாள் விழா: திருப்பத்தூரில் புதிய நகர கழக அலுவலகம் திறப்பு, கொடியேற்ற நிகழ்ச்சி
திருப்பத்தூர் நகரில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மத் இஸ்மாயீல் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய நகர கழக அலுவலக திறப்பு மற்றும் கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் […]
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், தனது அதிநவீன ஏர் கம்ப்ரசர், தீர்வுகளை இன்டெக் 2026 கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது இது, கண்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..
உலகின் முன்னணி காற்றழுத்தக் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள, எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம், கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் 21வது இன்டெக் – சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் […]
உலக சுற்றுச்சூழல் தினம் ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஊட்டமலை தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.இதில் […]
மதுரையின் காலத்தால் அழியாத பண்பாட்டு பாரம்பரியத்தில் நவீன சௌகரியத்தின் புதிய அடையாளமாக ‘தி ரெசிடென்சி சிக்னேச்சர்
மதுரையின் சொகுசு விருந்தோம்பல் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது தி ரெசிடென்சி சிக்னேச்சர் இந்த அற்புத கட்டிடக் கலைப் படைப்பு, மதுரையின் அடையாளமாக உருவெடுத்துள்ளது.ஏழு ஏக்கர் பரப்பளவிலும், சுமார் ஐந்து லட்சம் […]
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக ராஜ்குமார் நியமனம்: பென்னாகரத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்!
தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டு வசதி நகர்புற மேம்பாடு துறை அமைச்சர் ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இதனைத் தொடர்ந்து பென்னாகரம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் […]
கோயம்புத்தூர் சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா.
கோயம்புத்தூர் சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களின் நலன் கருதி, மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று இந்தத் தொடக்க […]
அதிமுகவில் இருந்து விலகி தவெக வில் இணைந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிச்சாமி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிதரன் முன்னிலையில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தென்னரசு ஊத்தங்கரை முன்னாள் ஒன்றிய கழக […]
