தபா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் […]
Category: செய்திகள்
தமிழக துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை , உபகரணங்கள் அன்னதானம் வழங்கிய திமுகவினர்.
திருப்பத்தூர் உள்ள பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் திமுக மாவட்ட துணைச்செயலாளர் டி.கே. மோகன் தலைமையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (27.11.2024) கலைஞர் கருணாநிதி படத்திற்கு […]
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திமுக இளைஞரணி செயலாளர் தமிழக துணை முதல்வரும் ஆன உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வறு விளையாட்டு போட்டிகள் […]
ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா-நகர் செயலாளர் சேர்மன் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் கோலாகலம்!!
தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த […]
ராயக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..
ராயக்கோட்டை,நவ.27-கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச்செயலாளர் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது..
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறை சார்பில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
ஒகேனக்கலில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு கட்டுமான பணிகள் முடிவு பெற்ற நிலையில் இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் […]
நாசரேத் மர்காஷில் மேல்நிலைப்பள்ளியில் 75வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி […]
இந்திய அரசியலமைப்பு தினம் உறுதி மொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்திய […]
இந்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி
ராயக்கோட்டை மதர்தெரேசா பப்ளிக்பள்ளி மற்றும் நியூஜெனரேசன் மெட்ரிக்பள்ளி இணைந்து, 75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடத்தினர்.பேரணியை வழக்கறிஞர் முருகேசன் துவக்கிவைத்தார். இதில் ரெவ.ஜெ.நவராஜ், ஸ்டெல்லாநவராஜ், முருகேசன், ஷோபா முருகேசன், பள்ளி முதல்வர்கள்ஹமீத்கான், […]
