60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாவுக்காக போராடும் குடும்பம்!மின் இணைப்பு, குடிநீர், பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அரசு வசதிகளும் உள்ளது… ஆனால் பட்டா மட்டும் இல்லை! – ராஜபாளையத்தில் மூன்று தலைமுறைகளாக தொடரும் வேதனை…

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், லட்சுமிபுரம் தெரு, வார்டு–G, பிளாக்–25-ல் உள்ள டவுன் சர்வே எண் 87 மற்றும் 88 தொடர்பாக, ஒரு குடும்பம் கடந்த மூன்று தலைமுறைகளாக பட்டா பெறுவதற்காக பல்வேறு அரசு […]

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில், மாவட்டத்திற்கு மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செயல்படுத்தும் Standard Operating Procedure (SOP)-களில் ஒருமைப்பாடு […]

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டி முதல் சிடலிங் வரை உள்ள மலைக்கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை சாலை வசதி […]

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

“ஒரு நலத் திட்டத்தின் வெற்றி, அது அறிவிக்கப்படுவதில் இல்லை;அது நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்தான் இருக்கிறது.” உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வையில் உருவாகும் ஒவ்வொரு ரூபாய் வருமானமும், அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை […]

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நவீன சிகிச்சை அளித்து, நோயாளிகள் குணமடைய ஏதுவாக்கும் இந்த புதிய பிரிவை திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான சூர்யா திறந்து வைத்தார். புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை, மருந்துகள் மூலம் […]

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

மதுரையில் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர் சங்க கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மத்திய சங்கத்துடன் இணைந்த அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் […]

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

நெல்லை மாவட்டம் நாங்கநேரி தொகுதிக்கு உட்பட்ட 290-வது வாக்குச்சாவடியில், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் […]

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை […]

வாக்குச்சாவடியில் வாக்காளர்களை சாக்லெட் கொடுத்து வரவேற்ற ரோபோ…

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். கோவை கோர்ட்டு எதிரே […]

மயிலாப்பூரில் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக சர்ச்சை: தி.மு.க.-பா.ஜ.க.வினர் வாக்குவாதம்…

மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை தூய பிரான்சிஸ் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் காலை 10 மணியளவில் அடையாள அட்டை இல்லாமலேயே பலரை வாக்களிக்க அனுமதிப்பதாக பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு கட்சியினரும் வாக்குவாதத்தில் […]