காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குப்பதிவு…

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், […]

வாக்கு செலுத்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகள்: 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா..?…

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ள […]

இயந்திரம் கோளாறு: வாக்களிக்க முடியாமல் காத்திருந்த அமைச்சர் கே.என். நேரு…

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சி மேற்கு தொதிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க அமைச்சர் கே.என். நேரு […]

கடையநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனையர் தெரு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை […]

மாநகராட்சி நிர்வாகத்தால் அவதிப்படும் வீட்டு உரிமையாளர்.. வீட்டீன் படுக்கையறை வழியாக வெளியேறும்சாக்கடை நீரால் அவதி!! மனு அளித்தும் காலம் தாழ்த்தும் அதிகாரிகள்..

கோவை மாவட்டம் 85 வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் சிதம்பரம். சமூக ஆர்வலரும், திமுக கழக மூத்த முன்னோடியுமான இவர் அதே பகுதியில் தனது பூர்வீக இடத்தில் வீடு ஒன்றை […]

தமிழக முதல்வரிடம் மாற்றுத்திறனாளி பெண்ணான ஷபானா என்பவர் மனுவை அளித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மற்றும் இவருடைய மனைவி ஷபானா ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உரிமைகளை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து […]

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாறை அடித்து உடைத்து நாம் தமிழர் கட்சியினர்..!

மதுரையை சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இங்கு உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்து […]

கோவையில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில், பெண்கள் பாதுகாப்பு குறித்து குறும்படம் வெளியீடு செய்யப்பட்டது. இதனைசிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி பாலசந்திரன் வெளியிட்டார்..

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின், தேசிய கௌரவ தலைவரும், முனைவர் நீதியரசருமான, கற்பக விநாயகம் வழிகாட்டுதல் படி அமைப்பின் நிறுவனத் தலைவரும், முனைவருமான, ஆர்.கே.குமார் தலைமையில், சட்ட விழிப்புணர்வு […]

தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் 16-ஆவது ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மாணிக்கவாசகம் பங்கேற்பு கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில், 16 வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் […]

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் பென்னாகரம் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி என்று பென்னாகரம் பகுதியில் உள்ள மாஸ்டர் தனியார் பள்ளியில் பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தோசம் தலைமையில் தீயணைப்பு குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி […]