யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழாபாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல்271 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 271 […]

55 லட்சம் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு பூமி பூஜை போட்ட எம் எல் ஏ நல்லதம்பி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் மற்றும் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆக குடி […]

வாணியம்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் நிர்வாகிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் சதாம் சாஹிப் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி […]

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நெடுங்குன்றம் பொறியியல் கல்லூரி காமராசர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சுற்றுவட்டார […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகையைக்” கொண்டாடிட ஆட்சியர் வேண்டுகோள்.

கள்ளக்குறிச்சிஅக்-17 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் சார்பில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், கொடியசைத்துத்தொடங்கி வைத்தார். மேலும் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார். […]

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகம் ஆக மாற்றும்சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ளது. இன்று காலை சட்டமன்ற விவாதத்திற்கு வரும் இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அறிவுச்சுடர் அமைப்பின் சார்பாக மூன்று நாட்கள் நடைபெறும் மனிதனின் நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறை வகுப்புகளின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..

ஆறுச்சுடர் என்ற அமைப்பின் சார்பாக, தொடர்ந்து, 3 நாட்கள், மனிதனின் நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறை வகுப்புகள் கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் இன்று துவங்கியதுஇப்பயிற்சி […]

கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முருகன் என்கிற முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை, சேர்ந்த முத்து செல்வம் என்பவரது மகன் அரவிந்த் என்கிற […]

பென்னாகரம் அருகே ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் செல்வதால் வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்..

தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் அருகே உள்ள நாகனூர் கிராமத்தில் ஏரி நிரம்பி சாலையில் செல்லும் தண்ணீரால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே […]

ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம்

ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம், அக்.16 – ஏரியூர் அருகே உள்ள கிழக்கு ஏமனூரில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி நேற்று,மீண்டும் திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், ஏரியூர் […]