திரும்பத்தூர் மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக மாவட்டத் துணைச் செயலாளர் டி.கே. மோகன் பிறந்தநாள் விழாவில் திருப்பத்தூர் பஜார் தெரு சார்ந்த தொழில்அதிபர் முபாரக் பாஷா 30 கிலோ கேக்வெட்டி மாலை அணிவித்து பட்டாசுகள் […]
Category: தமிழ்நாடு
சரியான முறையில் பணியை செய்யாத அரசு அலுவலர்களுக்கு மெமோ கொடுத்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை மஞ்சகொடம்பு பகுதியில் இருளர் இனத்தைச் சேர்ந்த 36 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடு இல்லாத இவர்களுக்கு முதற்கட்டமாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 14 வீடுகள் கட்டப்படுவதற்கான […]
தமிழ்நாட்டை, குடிகார நாடு, கஞ்சா நாடு, போதை நாடு என மாற்றலாம்!திருப்பத்தூரில் நடைப்பெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு!!
திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி […]
திருப்பத்தூரில் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்..
திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் இன்று (17.06.2025) நடைப்பெற்ற வர்த்தக சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்று, புதியதாக பதவியேற்ற வர்த்தக சங்க […]
செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்த கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த எர்ரம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான யிமிளி செல்போன் டவர் அமைய இருந்தது. இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தனியார் செல்போன் அமைக்க […]
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மற்றும் அரசு மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணி செய்யாதது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் மனு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுகாதாரத்துறை இணை இணை இயக்குனரிடம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மற்றும் பொதுமக்களும் புற நோயாளிகள், உள்நோயாளிகள், பாதிக்கப்படுகிறார்கள் என பாரதிய ஜனதா கட்சி […]
2024 ஆம் ஆண்டின் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு முழு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கண்களில் சிவப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இடைநிலையாசிரியர்கள் தங்களது கண்களில் சிவப்பு துணி கட்டி மனு அளித்தனர். அந்த மனுவில் கடந்த 2024 ஆம் […]
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்-மாவட்ட செயலாளர் பங்கேற்பு!!!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதியார் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் B.மலர்விழி ஜெயபாலா அவர்களின் தலைமையில்,ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தொகுதி,ராமநாதபுரம் […]
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் வெல்லத்தில் கலப்படம் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முன்பு வெல்லத்தை உடைத்து காட்டிய விவசாயி…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். […]
சந்திரபுரம் கிராமத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு ஊர் பொதுமக்கள் சால்வை அணிவித்து மரியாதை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் இவருடைய மகள் ஓவியா இவர் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சந்திரபுரம் […]
