டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தென் குவளை வேலி அரசு பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி பேரவை உறுப்பினரும், தென் குவளை வேலி அரசு பள்ளி ஆசிரியருமான ஆதலையூர் சூரியகுமார் டி என் பி எஸ் சி தேர்வுகள் குறித்து போட்டி தேர்வு எழுதும் இளைஞர்களிடம் […]

கும்பகோணம் அருகே பாபநாசம் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கும்பகோணம் அருகே பாபநாசம் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் காவல் நிலையத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் […]

இந்திராபுரி கிராமத்தில் புகுந்த மழை நீர் – துரித நடவடிக்கை மேற்கொண்ட ஊராட்சி தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திராபுரி கிராமத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. 15.10.2024 அன்று முழுவதும் பெய்த கனமழைக்கு, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குட்டை குளங்கள் […]

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆய்வு…

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]

திருவாரூரில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு

இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து திருவாரூர் இந்தியன் ரெட் சொசைட்டியில் சர்வதேச […]

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மருத்துவ முகாம்

மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம். தூத்துக்குடி தாலுக அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்து காண சிறப்பு மூலம் இன்று 16_10_24 நடைபெற்றது என் முகாமில் வடக்கு மாவட்ட […]

போடிநாயக்கனூரில் சனிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

போடிநாயக்கனூர் சி.பி.ஏ என்ற ஏல விவசாயிகள் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி […]

ரயில்வே பயணிகள் பாதுகாப்புக் கருதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் சோதனை….

மதுரை கோட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்வதாக புகார் எழுந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை யினர், ரயில்வே பாதுகாப்பு குற்றப் புலனாய்வு பிரிவினர்,வெடிகுண்டு […]

கடலூர்வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விருத்தாச்சலம் நகராட்சி அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரம் அறுக்கம் இயந்திரம், மண்வெட்டி, மோட்டார் பம்புசெட் உள்ளிட்ட பேரிடர் […]

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம் அதிமுக சார்பில் திருப்பத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் […]