தீவிர கூட்டு நோய் எதிர்ப்பு குறைபாடு (Severe combined Immunodeficiency (SCID) என்பது, உயிருக்கு ஆபத்தான கடும் தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு மரபணு குறைபாடாகும். இதற்கு சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், 6 […]
Category: Uncategorized
கோவை மாவட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக, தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு, வழங்கபட்ட பட்டாவிற்கான, இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மாநில துணைத்தலைவராக வழக்கறிஞர் புஷ்பானந்தம் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம், […]
12 ஜோதிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆல் ஓவர் இந்தியா சைக்கிளில் பயணம் செய்த வாலிபர்!114 நாட்களில் 9000 கிலோ மீட்டர் கடந்து சாதனை!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டிவி துரைசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு (28) சிவன் பக்தர் இவர் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதி லிங்கத்தை காண 20 ஆண்டு […]
கோவையில், இந்தியாவின் முதல் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூலில் ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளுக்கு அனுமதிக் கட்டணம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் “டிஎன் ஹாப்பி கிட்ஸ்” நிறுவனத்தின் ஆன்லைன் மானிட்டரிங் பிளே ஸ்கூல் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் […]
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில்உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வி.ஜி.எம் ஐபிடி க்ளீனிக் மையத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ..
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனையில், உலக செரிமான சுகாதார தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் விதமாக, விஜிஎம் குடல் […]
மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா கோலகலமாக நடைபெற்றது. மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சவரித்து தலைமையில் ஆலயம் புனிதப்படுத்தப்பட்டு, அர்ச்சிப்பு செய்யப்பட்டு, ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது
இந்த புனித ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023 நவம்பர் மாதம், முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடந்தது. பழைய ஆலயத்தில் 3 கோபுரங்களில் 3 சொரூபங்கள் நிறுவப்பட்டு இருந்தன. ஆனால், […]
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இதில், சமூகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, கோவையில் போதைப்பொருட்களுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டனர். ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் […]
நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை சார்பாக, 19வது ஆண்டு ரோஜாக்கூட்டம் விழா 2029 எனும் தலைப்பில், ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை இராம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க மண்டப அரங்கில்,நேட்டிவ் மெடிகேர் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பு, தனது 19வது ரோஜாக்கூட்டம் தினம் விழா 2026, எனும் தலைப்பில் கல்வி நலத்திட்ட […]
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், புற்றுநோய் விழிப்புணர்வு “ஸ்பின் வீல்” க்யூ ஆர், குறியீட்டை அறிமுகப்படுத்திய மாநகர காவல் ஆணையர் கண்ணன்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.புகையிலை பயன்பாட்டால் […]
கோவை உப்பிலிபாளையத்தில் பக்தி வெள்ளம்…அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில்மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலம்..!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.மகா கும்பாபிஷேக பெருவிழாஅறக்கட்டளை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையிலும், செயலாளர் வழக்குரைஞர் […]
