கோவையில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் “ஐபிஒ மற்றும் வரி உச்சி மாநாடு 2026” இன்று தொடங்கியது.மே 15 மற்றும் 16 ஆகிய […]
Category: Uncategorized
கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு […]
நேபாளத்தில் நாண்கு நாட்கள் நடைபெற்ற, சர்வதேச சிலம்ப மற்றும் கராத்தே போட்டிகளில் கோவையை சேர்ந்த கராத்தே விஜூ மார்சுயல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவியர்கள், பங்கேற்ற 17 மாணவ மாணவியர்களும் முதல் பரிசை தட்டி சென்று தாயகம் திரும்பினர். கோவையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்..
கோவை குனியமுத்தூர் பகுதியில், கடந்த 25 ஆண்டுகளாக கராத்தே விஜூ மார்சுயல் ஆர்ட்ஸ் அகாடமி எனும் பயிற்சி மையத்தை, டாக்டர் எம் விஜூ நடத்தி வருகின்றார்.இங்கு மாணவ மாணவியர்களுக்கு கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, வெயிட் […]
நேபாளத்தில் நாண்கு நாட்கள் நடைபெற்ற, சர்வதேச சிலம்ப மற்றும் கராத்தே போட்டிகளில் கோவையை சேர்ந்த ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவியர்கள், பங்கேற்ற 16 மாணவ மாணவியர்களும் முதல் பரிசை தட்டி சென்று தாயகம் திரும்பினர். கோவை ரயில் நிலையத்தில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்..
கோவை கண்ணம்பாளையம் மற்றும் நடுப்பாளையம் ஆகிய பகுதியில், கடந்த 13 ஆண்டுகளாக ஆதித்தமிழன் வீர சிலம்பாட்டம் கலைக்கூடம் மற்றும் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையத்தை, சிலம்ப ஆசாம் நாகசுந்தரம் நடத்தி […]
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வரும் 16ம் தேதிவரை மூன்று நாட்கள், மே கார்னிவல் 2026 எனும் தலைப்பில் பல் சிகிச்சை மற்றும் பல் குறித்த தகவல் கண்காட்சி நடைபெற உள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பொதுமக்களுக்கு பல்வேறு பல் சிகிச்சைகள் குறித்த தகவல்களை வழங்கும் வகையில் மே கார்னிவல் 2026 எனும் தலைப்பில் […]
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ள கோவை மதுக்கரை மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே செயல்பட்டு வரும் மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று கல்வித்துறையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.இப்பள்ளியை சேர்ந்த […]
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின், (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் சார்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கோவை காந்திபுரம் அடுத்த நியுசித்தாபுதூர் பகுதியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் மற்றும் அசோசியேட்ஸ் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மதுரை பிரீத்தி மருத்துவமனையில் இலவச இரைப்பை மற்றும் கல்லீரல் முகாமில் 1400 பேருக்கு பரிசோதனை
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில், ஏப்ரல் மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களிலும் இலவச இரைப்பை மற்றும் கல்லீரல் முகாம் நடைபெற்றது . சிறப்பு […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. […]
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கோடு ஸ்ட்ராம் 2026 என்ற தலைப்பில் பைதான் கோடிங் பூட் கேம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கோடு ஸ்ட்ராம் 2026 என்ற தலைப்பில் பைதான் கோடிங் […]
