தென் மண்டல தி.மு.க செயல்வீரர்களில் முக்கியமானவர் அன்புச் சகோதரர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ:ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

அடிமை எடப்பாடி அணியினருக்கு சிம்ம சொப்பனம் எனவும் பேச்சு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தென்மாவட்ட தி.மு.க […]

கோவையில் நாளை முதல் ‘விபத்தில்லா வாரம்’ கடைபிடிக்கப்படவுள்ளதை பொதுமக்கள் மத்தியில், சேர்க்கும் விதமாக உயிர் அமைப்பு சார்பில் மாபெரும் ‘ரன் அண்டு வாக்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 5000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட நிர்வாகம், கோவை, மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கமான உயிர் அமைப்பு ஆகியவை இணைந்து, கோவையின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’ என்கிற […]

ராமநாதபுரம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு:அனைத்து தரப்பினருக்கும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ நன்றி

ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2.10.2025 மற்றும் 3.10.2025 ஆகிய இரண்டு நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட வருகையின் போது அளிக்கப்பட்ட […]

சாலையை மறித்து நடு ரோட்டில் தள்ளுவண்டி கடை ; விதிமுறை மீறி அக்கிரமிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருசலின் சி.சி.டி.வி காட்சிகள்

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி !!!**நோ பார்க்கிங் வாகன நிறுத்தினால் அபராதம் விதிக்கும் காவல் துறை – சாலையை மறைத்து கடை அமைத்து வியாபாரம் செய்யும் இவர்களுக்கு மட்டும் எப்படி ? அனுமதி […]

திருப்பத்தூர் மாவட்டம் *நாட்றம்பள்ளி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் காதலிக்கு 10 மாத குழந்தை! காதலன் இரண்டாவது திருமணம் செய்ய இருந்த நிலையில் காவல் நிலையம் முன்பு கை குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி

செய்ததால் பரபரப்பு!.*திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (23) இவரும் ஆலங்காயம் வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் சூரிய பிரியா(20) ஆகிய இருவரும் வாணியம்பாடி பகுதியில் […]

வீடுகள் கட்டி அதனை அழகு படுத்துவதில் அழகான லைட்டுகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், லைட்டுகளை தேர்வு செய்து

வாங்குவதில் தற்போது பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக மிஸ்டர் லைட் நிறுவனத்தின் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்தென்னிந்தியாவில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை அழகு படுத்தும் விளக்குத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் மிஸ்டர் லைட் நிறுவனம் […]

இந்தியாவின் காற்றாலை ஆற்றல் துறைக்கான சிறப்பான சர்வதேச வர்த்தக கண்காட்சி

மற்றும் மாநாடு விண்டர்ஜி இந்தியா 2025 எனும் தலைப்பில் இந்த ஆண்டு, அக்டோபர் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னையில் உள்ள சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெறவுள்ளது.இந்தியா காற்றாலை மின்சாரம் உற்பத்தியில் […]

75 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கிய எம்.எல்.ஏ

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், பாப்பாரப்பட்டி ஊராட்சி, தென்பெண்ணை ஆற்றின் அருகில் கிணறு அமைத்து குழாய் மூலம் கிராம மக்கள் பங்களிப்பு உதவியுடன் சாமாண்டப்பட்டியில் ஏரிக்கு ரூ.7500,000 […]

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 157வது பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கம்

மதுரை மாவட்டம், மேலமாசி வீதி காதிகிராப்ட் கதர் விற்பனை நிலையத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில்உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து […]

மதுரையில் ராம்ராஜ் காட்டன் 6வது பிரத்யேக ஷோரூம் திறப்பு

மதுரையில் ராம்ராஜ் காட்டனின் 6வது பிரத்யேக ஷோரூமை மதுரை விளக்குத்தூண் துரைக்கண்ணன் நிலக்கிழார் முன்னிலையில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவரும், தாளாளருமான ஹரி தியாகராஜன் திறந்து வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான […]