திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நான்காம் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் சுமார் […]

ராமநாதபுரம் நகர் பா.ஜ.க அலுவலகத்தில் தி.மு.க அரசை கண்டித்து கருப்புக்கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!!

தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி குடிநீரை கோட்டை விட்டு மக்களை குடிகாரர்களாக்கும் ஆளும் தி.மு.க அரசை கண்டித்து ராமநாதபுரம் நகர் பா.ஜ.க அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி.குமார், பொருளாதார பிரிவு மாநில […]

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் யூ எஸ் ஐ பி மனித உரிமை அணியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த பெண்களுக்கான சிங்கப் பெண் விருதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொற்கரங்களால் வழங்கப்பட்டது

USIP மனித உரிமைகள் அணியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு திருமதி.சிவசௌந்தரவல்லி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது . மேலும் சிறப்பு ஆய்வாளர் திருமதி.ரூபி. ராஜாவூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் […]

ராமநாதபுரத்தில் இசுலாமிய ஜனநாயக பேரவை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி!!!

ராமநாதபுரம் குமரையா கோவில் தனியார் மஹாலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இசுலாமிய ஜனநாயக பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலவி பீர்முஹம்மது கிராஅத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு இசுலாமிய […]

பாலக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் ரமலான் நோன்பை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி பாலக்கோடு தொகுதி தலைவர் ஹைதர்அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதி துணைத் தலைவர் […]

நாட்றம்பள்ளி அருகே வீட்டில் மர்மமான முறையில் காயங்களுடன் கூலித் தொழிலாளி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் விஜயன் (வயது 35), இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது […]

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதை கண்டித்து போராட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதை கண்டித்தும் திமுக அரசை கண்டித்து சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட […]

தூய்மை இந்தியா திட்டம்??? தூய்மை பணியாளர்களின் நலன் ???பின்னோக்கி செல்கிறதா ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று காலை தூய்மை பணியாளர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவு நீர் செல்லக்கூடிய ஓடையில் முட்டி அளவு தண்ணீரில் வெறும் கைகளை கொண்டு கழிவுகளை அகற்றச் சொல்லும் […]

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு

களப்பாகுளத்தைச் சேர்ந்த இராசாத்தி ( கணவரை இழந்தவர்) என்பவருக்கு தையல் மெஷின், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலம் அறங்காவலர்கள் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் P.முத்துசங்கரநாரயணன், பா.சிவா மண்டல செயலாளர் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் […]

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் […]