பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்-பா.ஜ.க நிர்வாகியின் சமூக வலைதள வீடியோவால் பரபரப்பு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னையை நோக்கி விழிப்புணர்வு பேரணியாக செல்லவிருந்தனர்.அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க […]

காட்பாடி: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு – சிக்கலில் மகன் கதிர் ஆனந்த்?

காட்பாடியில், தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் […]

தஞ்சையில் சத்யா நடைபயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம்.

தஞ்சாவூர் சத்யா நடை பயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது., இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் […]

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி நடத்துவது தொடர்பாக பணமோசடியில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி தாளாளர் செம்முனி கைது

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் செம்முனி ( 68). தனியார் பள்ளி தாளாளர். இவர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் இனியவன் தாயாரான அமிர்தவள்ளியிடம் ரூ.15 லட்சம் […]

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மதியழகன் எம் எல் ஏ வழங்கினார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் , பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தட்ர‌அள்ளி ஊராட்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு, ராமர் கொட்டாய்,சீகலஅள்ளி காலனி, தட்ரஹள்ளி கூட்ரோடு […]

அடிப்படை மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் தர்பகராஜிடம் புகார் மனு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் முறைப்படி Diploma in Community Medicines and Essential Drugs Provider என்ற கல்வித் தகுதியின் அடிப்படையில் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் கிளினிக் […]

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முப்பெரும் விழா .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 வது ஆண்டையும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுப்பெரும் தலைவர் கே, […]

விருதுநகர் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

ராஜபாளையத்தில் மது போதையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பாளரை பணி நீக்கம் செய்து மாவட்டக் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தும்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த […]

ராயக்கோட்டையில் இ.கம்யூ.கட்சி நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரரும், இ.கம்யூ.முன்னாள்மாநில செயலாளரும், அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும், கரைபடியாத கரம், எளிமையின் சிகரம், ஐயா, தியாகி தோழர். இரா.நல்லகண்ணு அவர்களின் 100-வது […]

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கல்லால் மண்டையை உடைத்து கள்ளக்காதலனின் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனால் பரபரப்பு!.போலிசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த A.K.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49) அவருடைய மனைவி விஜயா (39) இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்று பேர் திருமணம் ஆகி […]