மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை தூய பிரான்சிஸ் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் காலை 10 மணியளவில் அடையாள அட்டை இல்லாமலேயே பலரை வாக்களிக்க அனுமதிப்பதாக பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரண்டு கட்சியினரும் வாக்குவாதத்தில் […]
Category: செய்திகள்
காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குப்பதிவு…
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், […]
வாக்கு செலுத்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகள்: 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா..?…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ள […]
இயந்திரம் கோளாறு: வாக்களிக்க முடியாமல் காத்திருந்த அமைச்சர் கே.என். நேரு…
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சி மேற்கு தொதிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க அமைச்சர் கே.என். நேரு […]
கடையநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனையர் தெரு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை […]
கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பாக குழந்தைகளுக்கான அனைத்து மருத்துவ சேவைகள் அடங்கிய புதிய குழந்தைகள் நல மருத்துவ மையம் துவக்கம்*
இந்நிலையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் தனது மருத்துவ பயணத்தில் புதிய துவக்கமாக குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ மையத்தை துவக்கி உள்ளனர்.. குழந்தைகளுக்கென விரிவான தனித்துவமான மையமாக மேட்டுப்பாளையம் சாலை எருக்கம்பெனி பேருந்து நிறுத்தம் […]
பாரூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் படி பூஜை மற்றும் ஐயப்பன் சிலை ஊர்வலம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் கிராமத்தில் இன்று கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் அந்த வகையில் இன்று கார்த்திகை ஒன்றாம் தேதி என்பதால் பாரூர் […]
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழாவில் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது…
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது..இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் சட்டமன்ற […]
இட நெருக்கடி வீதியில் கனரகவாகனங்கள் படையெடுப்புவிபத்து அபாயத்தால் மக்கள் அச்சம் அந்தியூரில் நெருக்கடியான சிங்காரவீதி, தேர்வீதி வழியாக நாள்தோறும் சென்று வரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், பிரதான சாலை வழியாக வாகனங்களை திருப்பிவிட வேண்டும் என, டிராபிக் போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிங்காரவீதி மற்றும் தேர்வீதி ஆகிய பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழி பிரதான சாலையாக இல்லாமல், ‘சப்வேயாக’ மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.வார சந்தை நாளான […]
சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1940 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முதலாக திருவூர் என்ற ஊரில் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது என திருப்பத்தூரில் நடைபெற்ற 72 ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தூய நெஞ்ச கல்லூரி வரை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் […]
