மாணவர்களின் புதுமையான ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் விதமாக கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் ஆர்-ஃபேப் எக்ஸ் ஸ்டுடியோ எனும் ஆய்வகம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள புதிய ஆய்வகத்தை திறந்து வைத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர்.சீதாராம் மாணவர்களின் கற்றல் தாண்டி உள்ள ஆய்வுகளுக்கு இது போன்ற மையங்கள் பயனுள்ளதாக […]

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பா. சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பா. சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைவர் எம்எஸ் பார்த்திபன், […]

மாநில அளவில் நடைபெற்ற மேடை பந்து போட்டியில் 450 மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மேடை பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மேடை பந்து போட்டியில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், […]

காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சியினர் பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்றதை ஒட்டி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது

காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல் பார்வையாளர் சரவணன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி வசந்த கோகிலம் மண்டல் பொது செயலாளர் அகிலன் மகளிர் அணி […]

கண்களில் கருப்பு துணி கட்டி மனு.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பி டி ஓ மீது நடவடிக்கை தேவை. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து ஈ.பி.அ.சரவணன் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா. ரூ.7. […]

கள்ளக்குறிச்சியில்திமுக அரசை கண்டித்து பாஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவின் சார்பில் கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக […]

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாயப் பாசனத்திற்காகதண்ணீரை ஆட்சியர் எம்.எல்.ஏ., ஆகியோர் திறந்து வைத்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்றஉறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் விவசாயபாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். மேலும் நிறைந்த மனது நிகழ்ச்சியில்விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: […]

இடை தரகர்களால் ஆக்கிரமிக்கபடும் பென்னாகரம்உழவர் சந்தை…துணை போகும் அரசு அதிகாரிகள்…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வேளாண்மை துறையால் நிர்வகிக்கப்படும் உழவர் சந்தை உள்ளது. இதில் அன்றாடம் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் தினந்தோறும் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்யும் மையமாக உள்ளது. சமீப காலமாக விவசாய பொருட்களையே […]

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய பட்ட சம்பவத்தில் சரியான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிசாமி பேட்டி…

கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மூன்று குற்றவாளிவாளிகளை காவல்துறையினர் சுட்டு […]

இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை இருகூர் பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை […]