திருப்பத்தூர் பாரத வங்கி எதிரில் பாமக கட்சியினர் மஞ்சக்கொலை செல்லதுறையை கொலைவெறி தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி! பாமக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜா தலைமையில் திரளானோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் பாரத தனியார் வங்கி எதிரில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் 100 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் மஞ்சக்கொல்லை […]

சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் மீன் மொத்த வியாபாரத்தை தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியிலே இடமாற்றம் செய்யக்கூடாது! மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் தஞ்சை மாநகரத்தில் மையமாக உள்ள மக்கள் நெருக்கம் நிறைந்த கொடிமரத்துமூலை பகுதியிலே மீன் மொத்த வியாபாரத்தை கொண்டு வரக்கூடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர […]

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபுறமும் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி இருபுறமும் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் இளைஞர் பெருமன்ற பேரவையில் தீர்மானம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவைபழனிவேல் தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர்காரல் மார்க்ஸ்பேரவையில்கலந்து கொண்டு,இளைஞர் பெருமன்ற வரலாற்றையும், அமைப்பு நிலை பற்றியும் இளைஞர்களிடம்விளக்கி […]

திருப்பத்தூர் 34 வது வார்டு நகரப்பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான இடம் ஆய்வு மற்றும் தூய்மை பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்

திருப்பத்தூர் நகரப் பகுதியில் 36 வார்டு மொத்தம் பகுதி உள்ளன திருப்பத்தூர் நகர மன்ற கூட்டத்தின் போது பல்வேறு பகுதியில் உள்ள குறைகளை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி. இடமும் நகர மன்ற […]

திருப்பத்தூர் அருகே வீட்டில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்! கஞ்சா கடத்திய நபர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நடுப்பட்டு பகுதியை சேர்ந்த பங்காரு மகன் குமரவேல் வயது (38) இவர் பொம்மிக்குப்பம் பகுதியில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டிற்கு 8 கிலோ அளவிலான கஞ்சா கடத்தி வருவதாக […]

திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டார்.

காவல் நிலையம் மற்றும் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்பவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் […]

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திறந்த இருவரை காப்பகத்தில் ஒப்படைத்த கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலப்பட்டு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ரியாஷ் என்ற 55 வயது மதிக்கத்தக்க முதியவரை மீட்டு குரிசிலப்பட்டு போலிசார் உதவும் உள்ளங்கள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். அதேபோல் […]

ராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு நல்லடக்கம் செய்த மனித நேயர்கள்!

29-10-2024 அன்று ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அதிகாரியுடன் இறந்தவரின் உடலை ஃப்ரீசர் அறையில் பாதுகாத்து வந்த நிலையில் […]

திருப்பத்தூரில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கிராமிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 28.10.2004 முதல் 3.11.2004 வரை நாடு முழுவதும் “நேர்மை என்னும் கலாச்சாரமே, தேசத்திற்கான செழுமை” என்ற வாசகத்துடன் கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டுநமது திருப்பத்தூர் மாவட்ட லஞ்சம் […]

தஞ்சாவூரில் சோழப் பேரரசு வட்டச் சுற்றுலா

தஞ்சாவூர் மாவட்டத்தில்மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒருநாள் சோழப் […]