திருப்பத்தூரில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கிராமிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 28.10.2004 முதல் 3.11.2004 வரை நாடு முழுவதும்


“நேர்மை என்னும் கலாச்சாரமே, தேசத்திற்கான செழுமை”

என்ற வாசகத்துடன் கடைபிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு
நமது திருப்பத்தூர் மாவட்ட லஞ்சம் ஒழிப்பு துறை DSP திரு.ராஜு அவர்களின் தலைமையில் ஆய்வாளர் திருமதி கௌரி மற்றும் காவல் அதிகாரிகள் முன்னிலையில்
திரு,இலட்சுமணன் MA,. M,Ed,.

அவர்களின் வெளிச்சம் கிராமிய கலைக்குழுவின் கலைஞர்களுடன் விழிப்புணர்வு பிரச்சாரக் கலை நிகழ்ச்சி நகரின் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்டது.