Pradhan Mantri Shram Yogi Maan dhan Scheme கூலி தொழிலாளர்கான பென்ஷன் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் ..

கூலி தொழிலாளர்களுக்கு பென்ஷன் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம்  பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான அரசு திட்டமாகும். இந்தியாவில்  […]

‘உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு’ என்ற உலக வங்கியின் அறிக்கையை திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் வெளியிட்டனர்..

புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு: ஆறு மாநிலங்களில் இளைஞர்களுக்கான வேலைகள் கண்டறியும் திட்டம்” என்ற தலைப்பிலான அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் […]

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது..

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா […]

கர்நாடகாவின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியம் விடுவிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு  மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. முதல் தவணையாக ரூ.448.29 கோடி  மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியான […]

லஞ்சம் கொடுத்த வழக்கு! இந்திய தொழிலதிபர் அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்டு!

2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சோலார் மின்சாரம் வாங்கும் வகையில் அதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் […]

“வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவடைந்தது : சென்னை விமான சேவைகள் ரத்து”

தெற்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மத்திய வங்கக் கடலில் நிலை பெற்றுள்ளது […]

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா*

கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட விவகாரம் கோட்டாட்சியர் பேச்சு வார்த்தை தோல்வி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் தர்ணா காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி கிராம நிருவாக அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் […]

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற தேனி மேலப் […]