கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு போச்சம்பள்ளி காங்கிரஸ் கட்சி சார்பில் படத்திற்கு மாலை அணிவித்து மலர் […]
Category: தமிழ்நாடு
இராமநாதபுரத்தில் ரூபாய் 1 கோடிக்கும் மேலாக மக்களின் வரிப்பணம் வீண்-நாம் தமிழர் நிர்வாகி குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜீ அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:- இராமநாதபுரம் நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட செம்மண்குண்டு ஊரணி நடைபயிற்சி மேடையில் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் வரிப்பணத்தில் 1 கோடிக்கும் மேல் […]
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஜெபித்து கீத ஆராதனையை […]
காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி.
சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் ,காங்கிரஸ் பேரியக்கத்தின் செயலாற்றல் மிக்க தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிதஞ்சாவூர் கீழராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு […]
குறைந்தபட்ச ஆதார விலை!விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி! விவசாயத்துக்கு தேவையான இடு பொருட்கள் தடையின்றி கிடைக்க ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி 2025 பிப்ரவரி 20,21 தேதிகளில் தஞ்சையில் 27 ஆவது மாநில மாநாடு! தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில மாநாடு வரவேற்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27 வது மாநில மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம் தேசியக்குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூர் ஏஐடியூசி சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.எஸ். […]
தமிழக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல்நிலை குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் வயது 75 இவர் கடந்த நவம்பர் 11ஆம் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம்,பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் திருமதி.கே எம். சரயு, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். பாசனத்திற்காக […]
போச்சம்பள்ளியில் பெஞ்சல் புயலால் வீடிழந்த மூத்த நிருபருக்கு உதவிய திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளாக பிரபல நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் மனோகரன் (58). பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2ம் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மூத்த செய்தியாளர் மனோகரன் […]
திருப்பத்தூர் ஆசிரியர்நகர் பகுதியில் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நூறாவது நாளாக ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய கழக நிர்வாகிகள்
மேலும் இங்கு தொடர்ந்து 100 நாட்களாக ஏழைஎளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வரும், நிலையில் நூறாவது நாளான இன்று நூற்றுக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக […]
ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டி! வாலிபால் விளையாடி துவக்கி வைத்த எம்எல்ஏ!..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டியை ஜோலார்பேட்டை […]
