திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வை குறைபாடு உள்ள பள்ளி மாணவர்களுக்கு பாசத்துடன் கண் கண்ணாடியை மாட்டி விட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது‌. அதனை […]

தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல்

மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் நாளையொட்டி தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல் தஞ்சாவூர் டிச.7.தஞ்சாவூர் மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

போச்சம்பள்ளி அடுத்த சுண்டக்காபட்டி கிராமத்தில் அரச மரம் வேப்பமரம் இரு மரங்களுக்கும் கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்

கிருஷ்ணகிரி மாவட்டம்ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டகாபட்டி கிராமத்தில் கோவில் அருகாமையில் உள்ள அரசு மரத்திற்கும்வேப்பமரத்துக்கும் கிராமமே ஒன்று சேர்ந்து திருமண நிகழ்வு நடத்தினர் பால் அபிஷேகம் நடைபெற்றது இதை தொடர்ந்து சிவசொருபமானஅரசமரத்திற்கும் பார்வதி சொருபமான […]

திருப்பத்தூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு 5.7கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வழங்கினர்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி துவக்கி வத்தார் அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் திருமண […]

திருப்பத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் 2024 ஆண்டை முன்னிட்டு திருப்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் […]

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ஆர் .அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை, உறுதி மொழி ஏற்பு.

சட்ட மாமேதை டாக்டர். பி .ஆர். அம்பேத்கர் அவர்களின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகர செயலாளர் ஆர் .பி.முத்துக்குமரன், ஏஐடியூசி மாநில செயலாளரும், தேசிய […]

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பில் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மக்கள் தேச அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பாக டாக்டர் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவ […]

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி பிரேம்ஆனந்த்சின்கா வருடாந்திர ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து […]

சித்தையன் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜே. ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தையன் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி-மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சித்தையன் […]

வலங்கைமானில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வட்டார வளமைய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளமைய அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் […]