ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம்,மண்டபம்,பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர், தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் காலோன் முன்னிலையில் […]

17 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது அகரம் ஊராட்சி அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது ???

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது அகரம் ஊராட்சி குழந்தைகளுக்கு ஆபத்தான முறையில் இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மக்கள் சொந்த முயற்சியால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவிற்கும், […]

மக்கள் விராத, தொழிலாளர் விரோத ,ஒன்றிய மோடி அரசை கண்டித்து நவம்பர் 26 பேரணி- ஆர்ப்பாட்டம்! தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பேரணியை தஞ்சாவூரில் சிறப்பாக நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங்கள் […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் […]

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு நிகழ்ச்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு […]

கும்பகோணத்தில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சியினர் 1000-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

க தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் ஆணைக்கிணங்க தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் தாராசுரம் பிரபாகரன் தலைமையில் 1000-திற்கும் […]

வலங்கைமான் பேரூராட்சியில் தற்போது பயன்பாட்டில் இல்லாத ஊராட்சி ஒன்றிய அலுவலக குடியிருப்பு கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் […]

அன்பு அறம் செய் சார்பாக பனை விதை வழங்கப்பட்டது

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி யில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் விதைகள் மூன்றாவது முறையாக சுருளிப்பட்டி 100 நாள் பணியாளர் விஜயலட்சுமி அவரிடமும், […]

தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றம் விழிப்புணர்வு நிகழ்வு..

தர்மபுரி மாவட்டம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றும் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.பள்ளி தலைமை […]