தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைஅடுத்துள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன்கூட்டத்தின் நோக்கம் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் […]
Category: Uncategorized
முன்கூட்டியே தங்கம் வாங்குவோருக்கு ‘சிறந்த தங்க விலை’ மற்றும் ‘தங்கத்தை மாற்றி வைரத்தைப் பெறுவது’ ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது
இரண்டு புதிய பண்டிகைக்கால சலுகைகளுடன் ‘தங்கத்தை பரிமாற்றம் செய்யும் திட்டத்தை நீட்டிக்கும் தனிஷ்க் இந்தியா முழுவதும் மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்ற டாடா குழுமத்தின் நகை பிராண்டான தனிஷ்க், சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு பெற்ற […]
கே என் ஜி புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கினர்
கோவை காசி நஞ்சேகவுண்டன் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுரம், மற்றும் இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் […]
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள், சிஐஐ அமைப்பு இணைந்து நடத்திய ‘நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026’ எனும், தலைப்பில் நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் அணிக்கு சான்றிதழ்கள் வழங்கபட்டது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ளகுமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிஐஐ அமைப்பு இணைந்து நடத்திய நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026 எனும் போட்டியில், நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் குழுக்கள் […]
கோவை புலியகுளம் பகுதியில் அனைத்து சமூக மகள்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சிவாஜி காலனி பகுதியில் இயங்கும், அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை, மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மாபெரும் […]
30 ஆண்டு பழமையான ஆவடி தோப்பு ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட தண்டபாணி கோயில் தெரு 2-ல் அமைந்துள்ள 30 ஆண்டு பழமையான ஆவடி தோப்பு அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் […]
பென்னாகரத்தில் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை.
பென்னாகரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ், பென்னாகரம், பி அக்ரஹாரம் பகுதியில் […]
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிக்கப்பட்டதுசமூக வலைத்தளம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை துவங்கப்பட்டது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் […]
கோவை கொடிசியா வளாகத்தில் பில்ட் இன்டெக் கண்காட்சி, பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், கட்டுமான துறை சார்ந்த முன்னனி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்க உள்ளதாக பில்டு இந்தக் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவின் மாபெரும் கண்காட்சிகளில் ஒன்றாககோவை கொடிசியா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பில்டு இன்டெக் கண்காட்சி நடைபெற்று வருகிறது..இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 6 ந்தேதி துவங்கி 9 ந்தேதி வரை பில்டு […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு | 100 ஏக்கர் மாநாடு திடலை அமைச்சர் எ.வ.வேலு பார்வை
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வடக்கு மண்டல திமுக சார்பில் தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக BLA–2, BDA, BLC உள்ளிட்ட வாக்குச்சாவடி முகவர் குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. […]
