தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்ன பள்ளத்தூர் மற்றும் ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தின் மூலமாக தமிழ்நாடு தீயணைப்பு-மீட்புப்பணித்துறை இயக்குநர் அவர்களது உத்தரவின்படியும், சேலம் மண்டலம், துணை இயக்குநர் அவர்களது வழிகாட்டுதலின்படியும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள […]
Category: Uncategorized
“திருவண்ணாமலையில் 30% ஊழல்” – அமைச்சர் எ.வ.வேலு மீது பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் A.N.S. பிரசாத் கடும் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் முதல் கோவில் நிர்வாகம் வரை பல்வேறு துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் A.N.S. பிரசாத் குற்றம்சாட்டினார். மேலும், “திருவண்ணாமலை மாவட்டத்தில் அநியாயம், அக்கிரமம் […]
திருவண்ணாமலையில்கிறிஸ்துவர்களுக்கு எதிராகநடந்த தாக்குதலை கண்டித்துசிறுபான்மை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை பிப்.04- திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் 2025 கிறிஸ்துமஸ் வடநாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை கண்டித்தும் கடந்த மாதம் 4ந் தேதி ஒடிசா மாநிலம் பர்ஜங்கில் 40 பேர் கொண்ட பர்ஜங்தல் […]
பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாள்2, 2 அ வட்ட கழகங்கள் சார்பாக துடியலூர் மன்றத்தில்அண்ணா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி கோவை துடியலூர் திமுக 2 மற்றும் 2 அ வட்ட கழகங்கள் சார்பில் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் […]
பாணி முனியப்பன் கோவில் திருவிழாபரிசல் ஓட்டிகள் கெடா வெட்டி விருந்துபென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 400 மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் பரிசல் தொழில் செய்து வருகின்றனர். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்வதும் வழக்கம் . கர்நாடகா […]
இரத்தப் புற்றுநோயுள்ள குழந்தை மற்றும் முதிய நோயாளிகளுக்குசிகிச்சை வாய்ப்புகளை விரிவாக்கும் Targeted therapy சிகிச்சை முறைகள்:மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் விளக்கம்
● Targeted therapy சிகிச்சை முறையில் ஆரோக்கியமான திசுக்கள் பாதுகாக்கப்பட்டு புற்றுநோய் செல்கள் மட்டுமே குறிப்பாக அழிக்கப்படுகின்றன. குறைவான பக்கவிளைவுகள் இதன் சாதகமான அம்சங்களாகும். ● 2010-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பெரியவர்களுக்கான இரத்தவியல் மற்றும் […]
பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணி திருப்பத்தூர் புதிய பேருந்து […]
திருப்பத்தூர் மாவட்டம்நாட்றம்பள்ளி அருகே திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது!.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பாஜக கொடுத்தது அல்வாதான் அந்த அல்வாவை பொதுகூட்டத்தில் கலந்து பொதுமக்களுக்கு கொடுத்த திமுகவினர்!.. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்கிற தலைப்பில் மாபெரும் […]
முதுகம்பட்டியில் ஸ்ரீ திம்மராய பெருமாள் கோவில் திருவிழா
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டியில் ஸ்ரீ திம்மராய பெருமாள் கோயிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திம்மராய பெருமாள் பக்தர்கள் பம்பை வாத்தியங்கள் முழங்க சுமார் இரண்டு கிலோமீட்டர் பூச […]
கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு கோவை கணுவாய் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது… ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை நண்பர்கள் […]
