இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த வழக்கறிஞர் ராக்கேஷ் கிஷோரை கைது செய்ய வேண்டும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் […]
Category: Uncategorized
கடந்த 2019 ஆம் ஆண்டு 22 கோடி மதிப்பில், எடப்பாடியார் கொண்டு வந்த திருமங்கலம் புதிய பேருந்து நிலையத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர ஆர்.பி. உதயகுமார் தலைமையில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து கவனயீர்ப்பு தர்ணா போராட்டம் மதுரை கடந்த 2019 ஆம் ஆண்டு 22 கோடி மதிப்பில் எடப்பாடியார் கொண்டு வந்த புதிய […]
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பசுமைப் பள்ளி தொடக்க விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக, பசுமைப் பள்ளி தொடக்க விழா பகுதி1 மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பருவமழை […]
போச்சம்பள்ளி அருகே மழைநீர் வீதிகளில் தேங்கி நிற்பதால் மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ மோட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் தொடர்ந்து மேய்ந்த கனமழையால் தண்ணீர் வெளியே செல்ல செல்ல […]
மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்து, ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பில் கோவை புலியகுளம் பகுதியில் மாபெரும் கையேழுத்து இயக்கம் நடைபெற்றது…
மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பல்வேறு மாநிலங்களில் வாக்கு திருட்டுக்களை நடத்தி வருகின்றது. இதனை காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி கண்டு பிடித்து […]
கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில்போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது..
கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் உள்ள எமரால்டு ஜூவல் தங்க நகை உறுப்பத்தி நிறுவனத்தில் ஜூவல் ஒன் நிறுவனம் மற்றும் கிரிசா அறக்கட்டளை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. […]
கரூர் படுகொலைக்கு காரணமான தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயை கைது செய்யக்கோரிபென்னாகரத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூரில் 42பேர் இறந்த வழக்கில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோரை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் பென்னாகரத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது . […]
தமிழக – கேரளா எல்லையில் உடலில் காயங்களுடன் சுற்றித் திரிந்த மக்னா காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான ஆனைகட்டி தமிழக – கேரளா எல்லையில் அமைந்து உள்ளது. இதன் காரணமாக கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் யானைகள் இடப்பெயர்ச்சி நாள்தோறும் காணப்படும், […]
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சிவன் தலைமை தாங்கினார்.இந்திய […]
கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த […]
