ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் அமைந்துள்ள வேல் மருத்துவமனையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரிசி,ஆட்டா மாவு,கரும்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள வேல் மருத்துவமனையில் அதன் […]
Author: admin
திருப்பத்தூர் அருகேஅங்கநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
திருப்பத்தூர் அருகே மடவாளம் கிராமத்தில் நலம் வளர் நாயகி உடனுறை அங்கநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காலை 3 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரீஸ்வரர் மற்றும் நடராஜருக்கு பன்னீர், சந்தனம், குங்குமம் […]
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.
ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை […]
ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றியதுவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோலாகலமாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி […]
கடந்த கால குறைகளை சரிசெய்து கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வேன்-எஸ்.டி.பி.ஐ கிழக்கு மாவட்ட தலைவர் பேட்டி!!!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பெரியபட்டினம் ரியாஸ்கான் கட்சியில் கடந்த காலங்களில் நடந்த குறைகளை சரிசெய்து கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
திரு உத்திரகோசமங்கையில் சிலம்பரசன் நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானம்!!!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிலம்பரசன் நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புல்லாணி தி.மு.க ஒன்றிய பொருளாளர் லாந்தை […]
வாலாந்தரவையில் குடியிருப்பில் இடையூறாகச் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை அகற்ற ரூ.2 லட்சம் சொந்த நிதி-எம்.எல்.ஏ-வுக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!!
ராமநாதபுரம் மாவட்டம்,வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்ட தேவர் நகர் பகுதி பொதுமக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காண தனது சொந்த நிதியில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி,போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட […]
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் திரு உத்திரகோசமங்கை கோவிலில் மாபெரும் அன்னதானம்!!!
ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பெரும் […]
அகரம் ஐக்கிய நாடார்கள் நலசங்கம் சார்பில் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஐக்கிய நாடார் நலச்சங்கம் சார்பில் பொங்கலை முன்னிட்டு நாடார் சொந்தங்களுக்கு பொங்கல் தொகுப்பு செங்கரும்பு மஞ்சள் இனிப்பு காரம் கொடுத்து சிறப்பு செய்தனர். இந்த விழாவில் திருக்குறள் கட்டுரை போட்டியில் […]
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!!!
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்கினார்.முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.கல்லூரி பேராசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு […]
