கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம்கரடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சுருளிஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில்நடைபெறவுள்ள மஹா அஷ்டபந்தன பிரதிஷ்ட கும்பாபிஷேகத்தை முன்னிட்டு […]
Author: admin
கிறித்துவ ஊழியர் ஐக்கிய சபை சார்பாக, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் திருத்துவ போதகர்கள் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில், டி.இ.எல்.சி லுத்திரன் திருச்சபை வளாகத்தில் திரித்துவ போதகர்கள் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிறித்துவ ஊழியர் ஐக்கிய சபையின் போதகர்பிஷப் ஜஸ்டின் ராஜா தலைமை தாங்கினார். இதில் […]
சட்டமன்ற தேர்தலின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 5 ஆண்டுகளில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அறிக்கையாக இருக்கும். சட்டமன்ற உறுப்பினர் அசோகன் பேட்டி
மதுரை அழகர் கோயில் சாலை, தமிழ்நாடு நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை குழுவின் கருத்து கேட்பு கூட்டம் மதுரை வடக்கு தொகுதி தலைவர் நூர் முஹம்மது தலைமையில் சட்டமன்ற தேர்தலில் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தாலும் நல்ல கதையம்சம் இருந்தால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெறும் எனகோவையில் ரேஸ் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாசாணி மற்றும் வெற்றி விநாயகர் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்து வெளியாகிய வடம் திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் மற்றும் இதே கூட்டணியில் உருவாக உள்ள […]
அன்னை வைலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்பட்டாம்பூச்சி தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டதுமாணவர்கள் பட்டாம்பூச்சி போன்று வேடமணிந்து நடனம்
கோவை ஜி என் மில்ஸ் அருகே உள்ள அன்னை வைலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டாம்பூச்சி தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்ட்டது. இதில் மாணவர்கள் பட்டாம்பூச்சி போன்று வேடமணிந்து நடனம், பாடல் மற்றும் சிறிய உரைகள் […]
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் பிரேத்யேகமான நவீன குளியலறை உபகரணங்களின் ‘பர்பிள் பே’ பிரம்மாண்ட புதிய ஷோரூம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான குளியலறை உபகரணங்களை அதன் செயல் திறன் கண்டு வாங்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ தனது புதிய பிரம்மாண்ட ஷோரூமை தொடங்கியுள்ளது.கோவை ஆர்.எஸ்.புரம், பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூமை, நிறுவனத்தின் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் சௌராஷ்ட்ரா சமூக சட்டமன்ற வேட்பாளரை அறிவிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு என அரசியல் ஒருங்கிணைப்பு குழு மற்றும்சௌராஷ்டிரா அரசியல் நடவடிக்கை குழுதீர்மானம்.
நாம் தமிழர் கட்சி இரண்டு சௌராஷ்டிரா வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு முழு ஆதரவு மதுரை கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சௌராஷ்ட்ரா அரசியல் நடவடிக்கை குழு […]
திருவண்ணாமலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பில். மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் […]
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை பணியிடம் மாற்றக் கோரி தலைமைச் செயலகத்தில் தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் கருப்பையா மனு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அவர்களைப் பணி இடமாற்றம் செய்யக் கோரி, தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் […]
யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்4 ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டம்மாணவர்கள், பேராசிரியர்கள் விருது வழங்கி கவுரவிப்பு
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவான சாதனையாளர்களை கொண்டாடும் யுகாஸ் 26 விழா நடைபெற்றது. இதில் கல்லூரி அளவில் பல […]
