கோவையில் ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்..

ஜெம் அறக்கட்டளை சார்பில் கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3வது பதிப்பு வரும் பிப்ரவரி மாதம், 22ம் தேதி ஜெம் மருத்துவமனை வளாகத்தில் காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு தடகள சங்கத்தின் […]

தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி எங்களது கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நாங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் அதிரடியாக அறிவித்தனர்…..

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற […]

ஆதரவற்று இறந்த ஆணின் புனித உடல் நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்ட பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சாலை விபத்தில் அடிப்பட்டு உள்ளார். இவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் இவரை […]

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை கடுமையாக பேசும் ஒப்பந்த ஊழியர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.தர்மபுரி மாவட்டத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் இதுவே ஆகும்.இங்கே நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.பொதுமக்கள் கிராமங்களில் இருந்து இந்த மருத்துவமனை நம்பி தான் […]

கோவைக்கு வந்த கராத்தே தியாகராஜனை மரியாதை நிமித்தமாக சிஹான் ஜெமிஷா மற்றும் கலீல்ரகுமான் சந்திந்து வாழ்த்து கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கராத்தே மாஸ்டர் சாதிக் பாட்ஷா இல்ல திருமண நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். […]

கோவையில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எங்கள் அறிக்கை இளைஞர்கள் நலன் சார்ந்து வெளியிடபட்டுள்ளது. நாங்கள் கட்சி சார்ந்து அறிக்கையை வெளியிடவில்லை நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை எங்களுடைய அறிக்கையை அனைத்து கட்சிகளிடமும் வழங்க உள்ளோம் என […]

சோமையம்பாளையம் ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமியில்அமரர் ராமலிங்கம் மற்றும் அமரர் ராஜேந்திரன் நினைவுமாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது

கோவை கணுவாய் அருகே சோமையம்பாளையத்தில் கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து, கைப்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த அமரர் வி சி ராமலிங்கம் மற்றும் அமரர் […]

ஒகேனக்கல் முதலைப் பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில்துணிக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பஞ்சாயத்து ஊழியர்கள்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினம் தோறும் வந்து செல்கின்றனர். அதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஈமச்சடங்குகள் செய்வதற்காக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து […]

ஒகேனக்கல் சாலை ஓரங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டஒகேனக்கல் வனத்துறையினர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த […]

ஒகேனக்கல் வனத்துறையினர் சாலைகளில் தீவிர ரோந்துவனப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரக்கூடிய இரண்டு வழி சாலைகளும் வனப்பகுதிக்கு […]