தமிழக ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நிர்மலா (எ) விமலா தலைமை […]
Author: admin
வீட்டு அருகே வந்து அசிங்கம் பண்றாங்க. எங்களுக்கு ஒயின்ஷாப் வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மக்கள்!. அவதி குறித்து மக்கள் பேசி கொண்டு இருந்த போது 1 நாளைக்கு 4 குவாட்டர் குடிக்கிறேன் நான் எங்க போறது…. ஒயின்ஷாப் எடுக்க கூடாது என்று குறுக்கே நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. அந்த இடத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மதுபான கடையில் வாங்கி வரும் மது […]
பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.
உடனடி சேர்க்கையில் வாய்ப்பு பெற்ற 16 மாணவ மாணவியர்களுக்கு ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்… சாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்த மாணவியின் சான்றிதழ்களை சரி பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்:தமிழர் அதிகாரம் தலைவர் பேட்டி!!!
ராமநாதபுரத்தில் தமிழர் அதிகாரம் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவில் பெரும் லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation ) கடந்த 30.10.2023 அன்று […]
ராமநாதபுரம் அருகே இடி தாக்கி சிறுமிகள் பலி:தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட தமிழர் அதிகாரம் கோரிக்கை!!!
தமிழர் அதிகாரம் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே அரியக்குடி புத்தூர் கிராமத்தை சேர்ந்த நூருல் அமீன்-ஹைர் நிஷா தம்பதியினரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13),சபிக்கா […]
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் இணையதள தொடக்க விழா நடைப் பெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் வடக்கு மண்டல செயலாளர் காஞ்சிபுரம் […]
திருப்பத்தூர் அருகே தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி,காமராஜர் நகர் பகுதியில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரூபாய்.3.60 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக்டண்கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கை தமிழக முதலமைச்சர் […]
ஒகேனக்கல் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வணங்கினர்.
தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை கேட்டு அறிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி தனியார் திருமண மண்டபத்தில் விஷ மங்களத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார் […]
போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி – மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்களும், எத்தியோபியா, […]
