ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் பட்டணம்காத்தான் கிங்ஸ் பேலஸ் மஹாலில் நடந்தது.மாவட்ட அவைத் தலைவர்,முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ,வனத்துறை அமைச்சர்,தேர்தல் பணிக்குழு தலைவர் […]
Author: admin
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய கடைகள் உரிமம் ஏலத்தில் முறைகேடு: நகர்மன்ற கூட்டத்தில் குரல் எழுப்பி தி.மு.க கவுன்சிலர் வெளிநடப்பு!!!
ராமநாதபுரம் நகர்மன்றக்கூட்டம் தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் அஜீதா பர்வீன்,துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,நகர் நல அலுவலர் டாக்டர்.ரத்தினக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பின் கூட்டம் துவங்கியதும் […]
ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்!!!
ராமநாதபுரம் அரண்மனை முன்பு நகர் பா.ஜ.க சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகர் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க […]
திருப்பத்தூரில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவில் நிர்வாகிகள்.
திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமாக்கா பேட்டை காமராஜர் நகரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், ஆடி மாத […]
ராமநாதபுரம்:சிட்டிங் எம்.பி நவாஸ்கனி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!!
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத நிலையில் எம்.பி நவாஸ்கனி உள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்களின் தாக்குதல் மற்றும் சிறைப்பிடிப்பு உள்ளிட்ட […]
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்.
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுக்க புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடியும் இஷ்டதெய்வ ஆலயங்களுக்கு சென்று வழிபாடுசெய்தும் ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் […]
திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆறாவதாக பொறுப்பேற்றுக் கொண்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்! கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிப்பேன்! விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை!
திருப்பத்தூரில் ஆறாவதாக பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சியாமளாதேவி கோப்புகளில் கையெழுத்திட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார். திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இவரை 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர் இந்த நிலையில் திருப்பத்தூர் […]
ராமநாதபுரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்:மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் கிங்ஸ் பேலஸ் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நாளை மாலை 4.15 மணிக்கு நடைபெறுவதாக அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த முகாமில் மருதேரி ஊராட்சி மற்றும் குடிமியானஹள்ளி ஊராட் சிகளுக்கு உட்பட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில் […]
நானும் ஒரு வேலைய தொடங்கிட்டா முடிக்கமா விட மாட்டேன் கட்டேரி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் எம்எல்ஏ பேச்சு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள […]
