உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு […]
Category: செய்திகள்
ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
ர ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் […]
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி தஞ்சை,புதுப்பட்டிணம் மற்றும் விளார் பஞ்சாயத்துக்களில் கிராம சபைக் கூட்டம்.
உள்ளாட்சி தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியம் , புதுப் பட்டிணம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பஞ்சாயத்து தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், மற்றும் […]
திருப்பத்தூர் அருகே சாலையோரம் காலாவதி பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் அடுத்த அந்தனேரி அருகே குப்பையில் மர்ம நபர்கள் காலாவதியான மளிகை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர். இந்த நிலையில் அதனை அறிந்த அப் பகுதி மக்கள் […]
ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்.
ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்ராயக்கோட்டை, நவ.23-கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சித் தலைவர் (பொ) கஞ்சப்பன் தலைமை தாங்கினார். ஊராட்சி […]
கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி
க கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழா 17வது பதிப்பு இன்று முதல் நவம்பர் 23 முதல் […]
திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலியில் உள்ள ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் கொளத்துவளவு அருகே உள்ள ஏரி 100 வருடங்கள் பழமையானது. 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி, எலச்சிபாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. மன்னர்கள் […]
உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக விளங்கியருமான உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி […]
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 7500 கன அடியாக குறைவு.
காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]
லாரிக்கு அடியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்.! பின் தொடர்ந்து வந்த பா.ஜ.க பிரமுகரின் கார் அதிரடி காட்டிய போலீசார்…
பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் […]
