தமிழ்நாடு அரசு காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை வேலைவாய்ப்பு வகை : […]
Category: செய்திகள்
லஞ்சம் கொடுத்த வழக்கு! இந்திய தொழிலதிபர் அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்டு!
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சோலார் மின்சாரம் வாங்கும் வகையில் அதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் […]
சீர்காழி அருகே செம்பதனிருப்பு, தென்னலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணியை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ஆய்வு .சுரங்க வழிப்பாதை தொடர்பாக அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் ஆலோசனை.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி […]
போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் எஸ்.பி.தங்கதுரை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்
போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பர்கூர் உட்கோட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள […]
அரசம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் – கழக துணை பொதுச்செயலாளர் முனுசாமி பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் அரசம்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காவேரிப்பட்டிணம் ஒன்றிய கழக அவைத்தலைவர் வடிவேலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் […]
சக்கரக்கோட்டை ஊராட்சியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று (21.11.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடர்மழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது,சக்கரக்கோட்டை […]
வந்தவாசி கிழக்கு பாடசாலை பள்ளியில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு பாடசாலை பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். […]
குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தகவல்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது !!! 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு […]
வேடகட்டமடுவு A.R.காலனி பகுதியில்120 பயணாளிகளுக்கு பட்டா வழங்க அதிமுக எம்.எல்.ஏ.சம்பத்குமார் ஆய்வு
தர்மபுரி மாவட்டம். அரூர் சட்டமன்ற தொகுதி வேட்ட கட்டமடுவு படுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ். 120 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமணைகளுக்கு பட்டா மற்றும் சிட்டா வினைவழங்க இன்று அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக […]
