ச கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள SAP CBSE ட்யூஷன் சென்டரில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களின் கல்வியுடன் கூடுதலாக, இந்த கண்காட்சி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி, அவர்களின் புதுமையான சிந்தனைகளைப் பரிசோதனைகளும், திட்டங்களாகவும் […]
Category: தமிழ்நாடு
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் 100-ஆவது நாள் நடைபயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் நடை பயிற்சி மேற்கொண்டு தொடங்கி வைத்தார்
பொதுமக்களிடையே தினசரி நடைபயிற்சி பழக்கத்தினை ஊக்கப்படுத்தவும் நடைபயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசின் முக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்போது தேனி மாவட்டத்தில் […]
பல்லடம் அருகே குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை….கொலையாளிகளை பிடிக்க2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொள்ளாச்சி உடுமலை சாலை பிரிவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தலையில் காயத்துடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டவர் […]
தீபாவளி விற்பனை மற்றும் பட்டாசு வெடித்த சுமார் 250 டன் குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களுக்கு பெரிய ஹோட்டலில் அழைத்துச் சென்று பிரியாணி விருந்து கொடுத்த சமூக ஆர்வலர் ,ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார்.
தஞ்சை மாநகரப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தீபாவளி விற்பனை மும்புறமாக நடைபெற்றது கடந்த இரண்டு நாட்களாக தீபாவளிக்கு வாங்கி வைத்த பட்டாசுகள் அனைத்தையும் வெடித்து ஊரே குப்பை மேடாக காட்சியளித்தது. சாதாரணமாக […]
கோவை வடவள்ளி சக்சஸ் தீபாவளி பட்டாசு விற்பனை கடையில் அறிவித்த சிறப்பு பரிசுகளுக்கான குலுக்கல் நடைபெற்றது..
இதில் ஸ்கூட்டர்,கியர் சைக்கிள்,மிக்ஸி,மற்றும் வெள்ளி நாணயங்களை பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க பெற்று சென்றனர்.. கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சக்சஸ் பட்டாசு கடையில் இந்த வருட தீபாவளி பட்டாசு வாங்குபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அறவிக்கப்பட்டிருந்தன.. […]
வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரத பிரதமர்அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 -வது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 -வது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத […]
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 ஆவது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 ஆவது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு […]
மாநில தடகளபோட்டிக்கு மதுரை பள்ளி மாணவி தேர்வு.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் மதுரை குயவர் பாளையம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யாஸ்மின், 19 வயதுக்குட்பட்ட நீளம் தாண்டுதல் போட்டியில் […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொடிகம்பம் மின்கம்பியில் பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது சொந்தஊர்கமுதியை […]
புழல் காவல் நிலையத்தில் போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகளுடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர்.
புழல் காவல் நிலையத்தில் அமைந்துள்ள போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகளுடன் புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவன் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் […]
