மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தில் உயிருக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வரும் கல்குவாரியை உடனடியாக மூடக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பொன்னமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் கல் குவாரியை உடனடியாக ஆய்வு செய்து நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் […]

ஒகேனக்கல்-பென்னாகரம் இரு வழிச்சாலைரூ.43.50 கோடியில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிபூமி பூஜையுடன் தொடங்கியது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் –பென்னாகரம் செல்லக்கூடிய சுமார் 7.20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக ரூ.43.50 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பூமி பூஜை விழா […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் துறையினர் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் 90 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 14 வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஜோலார்பேட்டை அரசு சிறு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 28 அரசு மற்றும் […]

பெருமாள்பட்டி கிராமத்தில் பொது தேவைக்காக ஒதுக்கப்பட்ட 52 சென்ட் இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து தடுப்பு வேலை கட்டியதை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் சார்பில் மனு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா Nபெருமாள்பட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், ரேஷன் கடை, பாலர் பள்ளி, விளையாட்டு திடல் […]

சுட்டி குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வெளிகொண்டு வந்த லிட்டில் மீ பிளே க்ரூப் மற்றும் நர்சரி பள்ளி, நடனத்தில் அரங்கை தெரிக்க விட்ட சுட்டி குழந்தைகள்! பாராட்டுக்களையும் பரிசுகளையும் அள்ளி சென்ற சுட்டி வாண்டுகள்!

சென்னை பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில், லிட்டில் மீ ப்ளே க்ரூப் மற்றும் நர்சரி பள்ளி கடந்த 4 ஆண்டுகாக இயங்கி வருகிறது. இங்கு ப்ளே க்ருப், ப்ரி கேஜி, ஜுனியர் கேஜி, சீனியர் […]

விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பென்னாகரம் காவல் ஆய்வாளர் பாபு […]

கோவை அரசூர் பகுதியில் உள்ளகேபிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்எலெகன்சா’26 எனும் தலைப்பில் நடைபெற்ற கலை விழா நிகழ்ச்சியில் பல்வேறு திறன்களை வெளிபடுத்திய மாணவ மாணவியர்கள்..

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையானது அனைத்துக் கல்லூரிகளுக்கிடையேயான எலெகன்சா’26 எனும் கலை விழா நடைபெற்றதுஇந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் […]

சென்னையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எப்.ஐ 25-ஆவது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டிகளில், கோவையை சேர்ந்த, ஸ்வஸ்திகா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி யை சேர்ந்த 12 வயது வீரர் ரியான் கலந்து கொண்டு இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வாங்கி சாதனை

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில், உள்ள, ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில், இந்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் சம்மேளனம் சார்பில் 25-ஆவது தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த ஜனவரி மாதம், 31ம் தேதி முதல் […]

பாப்பாரப்பட்டி ஏரியூர் பெரும்பாலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை திடீர் ஆய்வு

ஆய்வின்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு தலா 50,000 வீதம் அபராதம். பாப்பாரப்பட்டி, ஏரியூர் மற்றும் பெரும்பாலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து ஆய்வில் புகையிலை பொருட்கள் […]

யானைகளுடன் இசைந்து வாழ்தல் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஒகேனக்கல் வனத்துறை சார்பில் போடூர் அரசு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு யானைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் ஆசிய பன்னாட்டு யானை நிறுவனம் and Zoo Outreach […]