ஊட்டமலை அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை
அடுத்துள்ள ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன்
கூட்டத்தின் நோக்கம் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் பேசியதாவது.
இந்த கூட்டத்தில் அரசு துவக்க பள்ளி துணை தலைமை ஆசிரியர் வெங்கடேசன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.