திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில்

மாண்புமிகு துணை முதல்வர்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்,
கழக இளைஞரணி செயலாளர்,
இளந்தலைவர்
திரு உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் விதமாக

மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி

ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம்,
முல்லை மாணவ, மாணவிகள் தங்கும் விடுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க.தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டி, மாணவ மாணவிகளுக்கு நலதிட்ட உதவிகளை மற்றும் இனிப்புகள் வழங்கி, காலை சிற்றுண்டி வழங்கினார்.

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில்
ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதிரன்,
மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் பூ.சதாசிவம்,
மாவட்ட மாணவரணி து.அமைப்பாளர்கள் கார்த்திக், சுபாஷ், நவீன்குமார், ஹரிஷ்குமார்,
ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், சி.வெங்கடேசன், சுந்தரமூர்த்தி,
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக்,
ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாண்டியன்,
ஊராட்சிமன்ற தலைவர் எழிலரசிவெங்கடேசன்,
ஊராட்சிமன்ற து.தலைவர் மணி,
கிளைக் கழக நிர்வாகிகள் சரவணன், அசோகன், ஆப்பிள், பார்த்திபன், கோவிந்தராஜ், பாரதி, பாஸ்கர், ரமேஷ், சங்கர், மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.