சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் உள்ள அறிவு சார் நூலகத்தில் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் உள்ள அறிவு சார் நூலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் TC கார்த்தி முன்னிலையில்
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில்
மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்பலைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் டி என் டி கே சுபாஷ் வரவேற்புரையாற்ற

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன்.

மாவட்ட துணை செயலாளர் மோகன் மற்றும் சம்பத்குமார் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரசு. டி ரகுநாத். ஸ்ரீதர். நகர மன்ற உறுப்பினர்கள். பிரேம்குமார்.வாசு வெள்ள ராஜா. ராஜா ராணி தொழிலதிபர் தாமோதரன் கழக உடன்பிறப்புகள் முரளி. ரகு
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்