திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் வாலிபால் விளையாடி தொடங்கி வைத்தார்

மேலும் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து கைப்பந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதல் பரிசாக 20,000, இரண்டாம் பரிசாக 18000, மூன்றாம் பரிசாக 15,000, நான்காம் பரிசாக 12,000 என வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விழா ஒருங்கிணைப்பாளர். டி என் டி கே சுபாஷ். டி.சி கார்த்தி. நவீன் குமார். அம்சவேணி ஜெயக்குமார். மாவட்டத் துணைச் செயலாளர் ஏ சம்பத்குமார். மாவட்ட பொருளாளர் கே பி ஜோதிராஜ். ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன். தலைமை பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். ஜோலார்பேட்டை ஒன்றிய கழகச் செயலாளர்கள். உமா கண்ணுறங்கம். கவிதா தண்டபாணி. கே சதீஷ்குமார். திருப்பதி கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ மோகன்ராஜ். கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன். கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் குணசேகரன். முரளி. ரகு. இறுதியாக நன்றி உரை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்ஹரிஷ் கோகுல். உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்…
