காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் தலைவராக 2 முறையாக S சாமிநாதன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்* பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல் மண்டல் தலைவர் மீண்டும் தேர்வாகியுள்ளார் சாமிநாதன் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம் மாவட்ட பொருளாளர் கவியரசு மாவட்ட துணைத் தலைவர் எம் ஆர் ராஜேந்திரன் மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தேர்தல் அதிகாரி சுரேஷ் குமார் தேர்தல் அதிகாரி.OBCஅணி மாநில செயலாளர் சரவணன் மற்றும் அரசு தொடர்பு மாவட்ட தலைவர் தர்மன் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் பெரியசாமி மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் பட்டியல் அணி மாவட்ட செயலாளர் சென்னையன் ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் மணிமாறன் மண்டல் பிரதிநிதி அகிலன் மண்டல் பொருளாளர் மணிகண்டன் மண்டல் பொது செயலாளர் அர்ச்சுனன் மண்டல் பொது செயலாளர் சிலம்பரசன் மண்டல் செயலாளர்கள் சின்னசாமி மணி குமரன் மண்டல் துணைத் தலைவர் சிலம்பரசன் கலை மட்டும் கலாச்சாரப் பிரிவு ஒன்றிய தலைவர் விக்னேஷ் கிளைத் தலைவர்கள் மகளிர் அணி துணைத் தலைவி பவித்ரா பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் காவி சொந்தங்கள் கலந்து கொண்டு மண்டல் தலைவர் வாழ்த்துக்கள் கூறி சென்றனர்
பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் தலைவராக மீண்டும் சாமிநாதன் ஒருமனதாக தேர்வு
