
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் தலைமையில் திமுக தீவிர உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் பணி மூம்முரமாக நடைபெற்று வருகிறது தமிழகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு தீவிர உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் இதன்படி வடக்கு மாவட்ட செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அறிவுறுத்தலின் பேரில் போடி நகர திமுக செயலாளர் ஆர். புருஷோத்தமன் தலைமையில் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள திமுக நகர நிர்வாகிகளிடம் ஒரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி பொதுமக்கள் மாற்றுக் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தீவிர பணிகளில் போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொதுக்குழு உறுப்பினர் எம் சங்கர் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா ரமேஷ் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான் வடக்கு மாவட்ட வீங் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உள்பட நகரில் உள்ள 33 வார்டு செயலாளர்கள் திமுக நகர நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்
