
திருப்பத்தூர் மாவட்டம் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் நாடாளுமன்றத் தேர்தலின் போது அனைத்து தாலுகாவில் இருக்கும் ஏவிஎம் மிஷினை கண்டெய்னர் மூலம் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திருப்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் குடோனில் வாக்காளர்கள் பயன்படுத்தும் மெஷின்கள் கொண்டுவரப்பட்டது

மேலும் அனைத்துக் கட்சி பிரமுகர்களை முன்னிலையில் ஏவிஎம் மிஷினை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பார்வையிட்டார்
திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு தாலுகா பகுதியில் உள்ள அனைத்து evm மெஷின்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கொண்டுவரப்பட்டது கொண்டு வந்த இ எம் டி மெஷின் திருப்பத்தூரில் உள்ள மஞ்சள் குடோனில் evm ஸ்டோரேஜ் பகுதியில் இறக்கப்பட்டது
மாவட்ட ஆட்சியர் சிசிடி கேமரா அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார்
மேலும் இதில் ஏராளமான கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்
