
திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்காபுரம் பகுதியில்பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி இளைஞரணி தலைவர் வில்லியம் பால் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்று இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என்றுஆறு சுற்றுகளாக வெற்றிபெறும் அணிகளுக்கு முதலாம் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது.
இதில் சுமார் 20 அணிகளுக்கு மேலாக பங்கு பெற்றது . முதல் பரிசு மற்றும் வெற்றி கோப்பை friends 11 இரண்டாம் பரிசு மற்றும் வெற்றி கோப்பை EVEREST
அணியினர் தட்டி சென்றனர் , அதிக ரன், விக்கெட் , சிறந்த ஆட்டக்காரர் பரிசு ஸ்ரீ ,பின்கீ ,சக்தி பெற்றனர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட தலைவர் திரு. A.முத்துபலவேசம் அவர்கள் வெற்றி கோப்பையை வழங்கினார் மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு. கந்தசாமி மாவட்ட துணைத்தலைவர் திரு .கார்த்திக் வாழ்துக்கள் தெரிவித்தனர் .
மேலும் இந்த நிகழ்வில் நகரத் தலைவர் சந்தானகுமாரி, நகரப் பொதுச் செயலாளர் வைகுண்ட மணி நகர பொருளாளர் முத்து வர்ணன் ,பாலாஜி,இசக்கிமுத்து,பிரேம்குமார்,வேலவன் மற்றும்அனைத்து தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டு வீரர்களுக்கு வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் .
