44வது சப்ஜீனியர்,71வது சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகான சீரூடை அறிமுக நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் PSNA பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு பால் பேட்மிண்டன் அசோசியேசன்,PSNA பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடவர் மற்றும் மகளிருக்கான 44வது சப் ஜுனியர் மற்றும் 71வது சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சீருடை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் I. P. செந்தில்குமார் MA ML மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்