
மதுரை மாவட்டம், மேலமாசி வீதி காதிகிராப்ட் கதர் விற்பனை நிலையத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில்
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வரலாற்றுப் புகைப்படங்களை பார்வையிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.
