
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வாக்காடை புருசோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்து வாக்காடை கிராமத்தில்விவசாய நிலம் 200 ஏக்கர் தனலட்சுமி சோலார் தனியார் நிறுவனம் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது இதனால் விவசாயம் நிலம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இது மட்டும் இல்லாமல் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி வழங்கி வருகிறது ஆனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12000 நீதி வழங்க வேண்டும் ஆனால் தமிழக அரசு அதை வழங்குவதில்லை இதனால் விவசாயம் பெறும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர் மற்றும் விவசாயிகளுக்கான காப்பீடு திட்டம் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர்…
