
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாண்புமிகு துணை முதலமைச்சர் மாநில இணை செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 1000நபர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் அரசு பள்ளிகளுக்கு இடையென மாபெரும் வாலிபால் விளையாட்டு போட்டி மற்றும் நல திட்ட உதவிகள் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது விளையாட்டு போட்டியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி ஆகியோர் வாலிபால் விளையாடி போட்டியை துவக்கி வைத்தனர்.
மேலும் இந்த போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்இந்த நிகழ்வில் திமுக திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா, விழா ஏற்பாடு. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேஷ் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேலு. கந்திலிஒன்றிய செயலாளர்கள் குணசேகரன். முருகேசன். மோகன்ராஜ். நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஞானசேகரன். இறுதியாக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பி .வி பிரேம்குமார் நன்றி உரை கூறினார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்மணி.நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்தன். நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்கள் திருமுருகன். கார்த்த. வீ. சுரேஷ். பிரதீஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பள்ளி மாணவர்கள் மாணவிகள் நோட்டுப் புத்தகங்களை பெற்றுக் கொண்டு தமிழகத் துணை அமைந்துள்ளறைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் இந்த நிகழ்ச்சியானது திருப்பத்தூர் மாவட்டம் நகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக நடைபெற்றது திமுக பிரமுகர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான நிகழ்ச்சியை கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் விளையாடிய கைப்பந்து போட்டி மற்றும் நோட்டுப் புத்தகங்களை கண்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
