மதுரை மாட்டுத்தாவணி பழவணிக வளாகத்தில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ குருவின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஜெ குரு வின் திரு உருவ படத்திற்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தி பொது மக்களுக்கு மாம்பழம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரையில் மாவீரன் ஜெ குருவின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு வன்னியர் சங்கம் சார்பில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்
