சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில், 12வது சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. […]
Author: admin
தென்னிந்தியாவில் தங்களது கிளைகளை வலு படுத்தும் வகையில் ஹோம்ஸ் டூ லைப் பர்னிச்சர் நிறுவனம் கோவையில் தங்களது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலை, ஒண்டிப்புதூர் பகுதியில் அறிமுகம் செய்துள்ளது…
ஹெச்டிஎல் குழுமத்தின் ஆதரவு பெற்ற, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட உயர்தர பிரீமியம் ஃபர்னிச்சர் விற்பனை நிறுவனமான, ஹோம்ஸ் டூ லைப் நிறுவனம் தென்னிந்தியாவில் தங்களது, கிளைகளை வலுப்படுத்தும் வகையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்களது, […]
நலிந்த இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் கோவையில் அடுத்த மாதம் ராக சங்கமம் எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை அடுத்த ஐஓபி காலனி பகுதியில் கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அப்பொழுதுராக சங்கமம் எனும் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான சரவணக்குமார், கண்ணன், […]
கோவையில் ரிசலியோ தி பைன் கிளினிக் எனும் மருத்துவமனையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது நாள்பட்ட வலிகளுக்கு அறுவை சிகிச்சை என்று நிரந்தர தீர்வு வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
வலி மருத்துவத்துறையில், ஒரு முக்கிய மயில்கல்லாக கோவையில் பிரத்தியேக மேம்பட்ட குறைந்த தலையிட்டு சிகிச்சையாக, நாள்பட்ட வலி சிகிச்சை மையமான ரெசிலியோ தி பெயின் கிளினிக் எனும் மருத்துவமனை கோவை ஆர் எஸ் புரம் […]
கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் சாதனையாளர்களுக்கானலெகஷி விருது வழங்கும் விழா கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது..
கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் பல்துறைச் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் லெகஷி விருது வழங்கும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கேபிஆர் கல்விக்குழுமங்கள் ஆண்டுதோறும் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பை […]
பல்வேறு கிளப்புகளுக்கு இடையேயான லீக் போட்டி வெற்றியாளர்களுக்கு கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் பரிசுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான பல்வேறு கிளப்புகளுக்கு இடையேயான லீக் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, கோவை நவ இந்தியாவில் […]
கோவையில் 5 மற்றும் 6-வது அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் கண்காட்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடத்தி சாதனை படைத்துள்ளது கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்
கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்,தி கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’அமைப்போடு இணைக்கப்பட்ட கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் விலங்கின ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்த, தனது 5 மற்றும் 6-வது அனைத்து இன நாய் சாம்பியன்ஷிப் […]
கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி நற்பெயரை பெற்றதை தொடர்ந்துசென்னையில் துவக்கபட்டது இத்திட்டம் அடித்தட்டு மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என சென்னை வாழ் மக்கள் மகிழ்ச்சி
கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்..இந்நிலையில் ஆர். தெய்வேந்திரன் நாடார், 16-வது நினைவு தினத்தை முன்நாட்டு ஒரு ரூபாய் உணவு திட்டம் சென்னையில் […]
தொடர்ந்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வரும் அரசாங்கம்! ஒரு திட்டத்தை தயாரித்து அதனை பின்பற்ற உத்தரவிட வேண்டும்! தொடர் அபராதம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என்று போன்ற பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு விடுத்த கோவை மாவட்ட ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம்!!!
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் செயற்குழு கூட்டம் நீலாம்பூர் அடுத்த, பட்டணம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்த்து புதிய தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளராக கண்ணன் என்கிற […]
தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும் கைத்தறி நெசவு செய்ய பட்ட முதல்வரின் புகைப்படங்களை வைத்து, கைத்தறி நெசவு துறையின் மேம்பாட்டுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் கோவையில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மைய நிறுவனர் பேட்டி..
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52வது, பிறந்த நாளை முன்னிட்டு கோவை இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில், கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் விஜயின் படம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் […]
