ரயில்வே பயணிகள் பாதுகாப்புக் கருதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் சோதனை….

மதுரை கோட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்வதாக புகார் எழுந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை யினர், ரயில்வே பாதுகாப்பு குற்றப் புலனாய்வு பிரிவினர்,வெடிகுண்டு […]

கடலூர்வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட நிருவாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விருத்தாச்சலம் நகராட்சி அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரம் அறுக்கம் இயந்திரம், மண்வெட்டி, மோட்டார் பம்புசெட் உள்ளிட்ட பேரிடர் […]

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம் அதிமுக சார்பில் திருப்பத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் […]

தேனியில் டாஸ்மாக் சுமை தூக்கம் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி டாஸ்மாக் சுமை தூக்கும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரான தேனியில் மாவட்ட டாஸ்மாக் குடோனில் மதுபாடில்களை ஏற்றி இறக்கும் சுமை தூக்கும் பணியாளர்கள் தேனி டாஸ்மாக் குடோன் […]

விருதுநகரில் வேளாண்மை கல்லூரி மாணவிகள்

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ள மிகச்சிறந்த கல்வி யூனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகளை சந்தித்து கிராமப்புற தங்கள் பயிற்சிக்கு […]

திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாமினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் […]

கடலூரில் ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேரிடர் கால இடர்பாடுகள் ஏற்படாமல் இருக்கவிருத்தாசலம் நகராட்சியில் வைக்கப்பட்டுள்ள கருவிகளை ஆய்வு செய்தார்.விருத்தாசலம்சட்டமன்ற […]

கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை.

வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காத்தழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15 மற்றும் 16 […]

புவி வெப்பமயமாதல் தடுக்க பத்தாயிரம் பனை மர விதைகள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், வடக்கு வெங்காநல்லூர் கிராமம், பராசக்தி நகர் பகுதியில் வசித்து வரும், கடல்சார் பொறியாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான ஆர். மதுசூதனன் தலைமையிலும், நிதிப் பங்களிப்புடனும்புவி வெப்பமயமாதலினைத் தடுத்தல் மற்றும் […]

வத்தலகுண்டு அருகே கொட்டும் மழையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தருமத்துப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீகோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழாவில், கோட்டை கருப்பண்ணசாமி வேட்டைக்குச் சென்று ஆகாய பூஜை கொடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் […]