இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் சமீபத்தில் பட்டயக் கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. […]
Author: admin
ஐபாவுஸ் அமைப்பு மற்றும் ப்ரோஜோன் வணிக வளாகம், இணைந்து நடத்தும் கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி ப்ரோஜோன் வணிக வளாகத்தில் மே மாதம் 23 மற்றும் 24ம் தேதி என ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது
கோவை சரவணம்பட்டி பகுதியில் ப்ரோஜோன் வணிக வளாகம் இயங்கி வருகின்றது. இந்த வணிக வளாகத்தில் கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை, பெங்களூரு மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் […]
ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழாகோவை குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது..
கோவை குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. ஆதித்யா கல்வி குழுமங்களின் தலைவர் பொறியாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக […]
தமிழ்நாடு பனை தொழிலாளர் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொது தொழிலாளர் சங்கத்தின் வாரிய, தலைவராக, இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான மாரியப்பனை நியமனம் செய்ய வேண்டி, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டது.
தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொது தொழிலாளர் நலவாரிய சங்கத்தின் சார்பாக, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் கூறுவதாகவும், தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் மற்றும் […]
கோவையில் சிறந்த மேக்கப் கலைஞர்களுக்கான தென்னிந்திய அளவிலான மேக் 2026 எனும் போட்டியில் கலந்து கொண்ட மேக்கப் கலைஞர்கள், முதல்பரிசாக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை தட்டி சென்றனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் தங்கள் மாடல்களுடன் மேடையில் அணிவகுப்பு நடத்தி அசத்தினர்.
மேக்கப் மற்றும் ஃபேஷன் துறையில் புதிய திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் கோவையில் மேக் 2026 எனும் மேக்கப் ஆர்டிஸ்ட் போட்டி, ஆடை அலங்கார அணி வகுப்பு மற்றும் ஃபேஷன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது…கம்ஃபோர்ட் ஷூட்ஸ் […]
இளம் வயதினரிடையே குடல் அழற்சி நோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரம்பக்கட்ட நோயறிதலே முக்கியம்: மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
● குடல் அழற்சி நோய் என்பது செரிமானப் பாதையில் ஏற்படும் நாள்பட்ட பிரச்சனையாகும்; இதில் அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் மற்றும் கிரோன் நோய் ஆகியவை முக்கியமானவை (Ulcerative colitis and Crohn’s disease).● இந்தியாவில் ஒரு […]
ரூபாய் 10 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்புவழக்கின் விசாரணை தள்ளிவைப்புஆக்கிரமிப்பாளருக்கு அபராதம் விதிக்க கோவை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது..
கோவை சரவணம்பட்டி மீனாட்சி நகர் லே-அவுட்டில் பொது மக்கள் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் பூங்கா அமைக்க ‘ஓ.எஸ்.ஆர்’ நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ரூ.10 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக சிவஞானம் […]
கோவையில் சிறந்த மேக்கப் கலைஞர்களுக்கான தென்னிந்திய அளவிலான மேக் 2026 எனும் போட்டியில் கலந்து கொண்ட மேக்கப் கலைஞர்கள், முதல்பரிசாக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை தட்டி சென்றனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் தங்கள் மாடல்களுடன் மேடையில் அணிவகுப்பு நடத்தி அசத்தினர்.
மேக்கப் மற்றும் ஃபேஷன் துறையில் புதிய திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் கோவையில் மேக் 2026 எனும் மேக்கப் ஆர்டிஸ்ட் போட்டி, ஆடை அலங்கார அணி வகுப்பு மற்றும் ஃபேஷன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது…கம்ஃபோர்ட் ஷூட்ஸ் […]
சூலூர் அருகே சிறுமி உயிரிழந்த விவகாரம்: இருவர் கைது; பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.முன்னதாக, নিখোঁஜான அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் […]
மாற்று திறனாளிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன், தன்னம்பிக்கையுடனும், சுயநிறைவு வாழ்க்கையை வாழ உதவும் நோக்கில் மாபெரும் இலவச மாற்று திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது
தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பாக நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பாக, வரும் 24ம் தேதி கோவை கேஎன்ஜி புதூர் பகுதியில் உள்ள, மகேஷ்வரி பவன் […]
