தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தஞ்சையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 51 ஆண்டு நினைவு தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்ட தலைவர் விஜய் […]

குறிஞ்சி நில மக்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பேச்சு

யூடியூப்பர் கார்த்திக் மீது தஞ்சை எஸ்.பி.யிடம் புகார் தகுறிஞ்சி நில மக்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதி கே டிவி யூடியூப்பர் கார்த்திக் மீது தஞ்சை எஸ்.பி.யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட […]

திருப்பத்தூரில் நடைப்பெற்ற USIP மனித உரிமை அணி கலந்தாய்வு கூட்டம்..

திருப்பத்தார் மாவட்டம். திருப்பத்தூரில் உள்ளமகாத்மா முதியோர் இல்லத்தில் இன்று USIP-யின் மனித உரிமைஅணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் USIP-யின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு. M. ஆனந்தன் தலைமையில், மனித உரிமை அணியின் […]

நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் காரணமாக ஏலகிரி மலையில் தமிழகத்திலே முதல் முறையாக 70 அடி அளவிலான கிறிஸ்மஸ் ட்ரீ லைட்டிங் திருவிழா! திருவிழாவை காண வந்த நடிகர் சந்தானம்

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலே முதல்முறையாக 70 அடி அளவிலான கிறிஸ்மஸ் லைட்டிங் திருவிழா நடைபெற்றது. இதனை கேள்விப்பட்ட நடிகர் […]

மறைந்த காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு போச்சம்பள்ளி காங்கிரஸ் கட்சி சார்பில் படத்திற்கு மாலை அணிவித்து மலர் […]

இராமநாதபுரத்தில் ரூபாய் 1 கோடிக்கும் மேலாக மக்களின் வரிப்பணம் வீண்-நாம் தமிழர் நிர்வாகி குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜீ அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:- இராமநாதபுரம் நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட செம்மண்குண்டு ஊரணி நடைபயிற்சி மேடையில் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் வரிப்பணத்தில் 1 கோடிக்கும் மேல் […]

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஜெபித்து கீத ஆராதனையை […]

காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி.

சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் ,காங்கிரஸ் பேரியக்கத்தின் செயலாற்றல் மிக்க தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிதஞ்சாவூர் கீழராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு […]

குறைந்தபட்ச ஆதார விலை!விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி! விவசாயத்துக்கு தேவையான இடு பொருட்கள் தடையின்றி கிடைக்க ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி 2025 பிப்ரவரி 20,21 தேதிகளில் தஞ்சையில் 27 ஆவது மாநில மாநாடு! தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில மாநாடு வரவேற்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27 வது மாநில மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம் தேசியக்குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூர் ஏஐடியூசி சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.எஸ். […]

தமிழக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல்நிலை குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் வயது 75 இவர் கடந்த நவம்பர் 11ஆம் […]