ராயக்கோட்டை அருகே காட்டு யானைகள் துவம்சம் செய்த தக்காளி தோட்டம்

ராயக்கோட்டை,டிச.13-ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலையில் உள்ள கோனேகானப்பள்ளி கிராமத்தில் சதீஷ் (27) என்ற விவசாயி, 2 அரை ஏக்கர் நிலத்தில் ரூ.3 லட்சம் செலவு செய்து தக்காளி சாகுபடி செய்துள்ளார். அது இன்னும் ஒரு வாரத்தில் […]

போச்சம்பள்ளியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா

டிச.14 கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை இன்று போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் ஒன்றிய கழகச் செயலாளர் அருள் தலைமையில் […]

பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தவத்திரு சற்குரு பண்ணந்தூர் சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் இன்று கோவில் தர்மகர்த்தா செந்தில் குமார்,மு.கூட்டுறவு சங்க […]

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மைப்பணி முகாம்.

நாசரேத் டிசம்பர் 11 தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் […]

ராமநாதபுரம் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருக்கு சேவை செம்மல் விருது

ராமநாதபுரம்,டிச.12:- ராமநாதபுரம் மாவட்ட அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் கல்வியாளர் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர்.முஹம்மது சலாவுதீன்.இவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.மேலும் கல்வி,சமூக சேவைகள் போன்ற பல்வேறு […]

வாடகை கடைகளுக்கான 18 சத ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்!தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

வாடகை கடைகளுக்கான 18 சத ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்! ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்டச் செயலாளர் ஏவிஎம்.ஆனந்த், […]

ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் தீர்மானம்.

தமிழகம் முழுவதும் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி காலம் இந்த மாத இறுதியில் முடிவடையும் நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஊராட்சி ஒன்றிய குழு […]

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாககுளிர்கால கம்பளி வழங்கப்பட்டது.

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சாலையோரம் தங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் குளிர்கால கம்பளி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் 12 -ஆம் ஆண்டாக இந்த […]

போச்சம்பள்ளி அடுத்த மாவுத்தூர் கிராமத்தில் பாலுக்கான விலையை உயர்த்தி தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மாவத்தூர் கிராமத்தில் பாலுக்கான விலையை உயர்த்தக் கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு பால் […]

போச்சம்பள்ளி அருகே சாமாண்டபட்டி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழை நீர் மற்றும் கொசுவால் குழந்தைகள் காய்ச்சல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி ஊராட்சி சாமாண்டபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 85 குழந்தைகள் பயின்று வருகின்றனர் கடந்த 10 நாட்களாக […]